குமரி மாவட்டம் அழகியமண்டபம் அருகே நடந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி. 3 பேரும் 2 இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றபோது நிலைதடுமாறி வேன் மீது விழுந்து விபத்து. 2 இருசக்கர வாகனங்களும் ஒன்றையொன்று விரட்டி சென்றதே விபத்திற்கு காரணம் என தகவல்.

[ultimatetables 2 /]