Tag Archives: kumari mavattam

குமரியை கிழவியாக்கும் குழி விழுந்த சாலைகள்..

“குமரி மாவட்டத்தில் புதிய தரமான சாலைகள் வேண்டி போராட்டம்”

புதிய தரமான சாலைகள் அமைத்து தரகேட்டு அரசை வலியுறுத்தி டிசம்பர் 1-ம் தியதி நம் வீடுகளில் கருப்பு கொடிகள் கட்டியும், நமது முகப்பு படத்தை மாற்றியும் போராடுவோம்.

அனைவரும் பகிருங்கள் – போராட்டம் வெற்றியடைய செய்வோம்

நம் கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போன 53 முக்கிய சாலைகள் பற்றிய அறிவிப்பு

Worst roads in KanyakumariWorst roads in Kanyakumari districtகாவல்துறை இதை தேடி கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்

1- திங்கள்நகர் – மணவாளக்குறிச்சி
2- திங்கள்நகர் – கருங்கல்
3- திங்கள்நகர் – தோட்டியோடு
4- செட்டியார்மடம் – திங்கள்நகர் – பட்டன்விளை – மேல்கரை
5- கருங்கல் – பூக்கடை
6- கருங்கல் – தேங்காப்பட்டணம்
7- ஆறுமுகம் மருத்துவமனை – சேரமங்கலம்
8- இரணியல் – தக்கலை
9- இரணியல் – ஞறோடு
10- இரணியல் – குருந்தன்கோடு
11- சுங்கான்கடை – ஆளூர்
12- வில்லுக்குறி- மனக்கரை – கண்டன்விளை
13- குளச்சல் – இராஜக்கமங்கலம்
14- பேயோடு – இராஜக்கமங்கலம்
15- பேயோடு – மேலசங்கரன்குழி
16- தக்கலை – திருவிதாங்கோடு – பள்ளியாடி
17- மைலோடு – அழகியமண்டபம்
18- அழகியமண்டபம் – முளகுமூடு
19- எட்டணி- பள்ளியாடி – இரவிபுதூர்க்கடை
20- வாகவிளை – நட்டாலம்
21- நட்டாலம் – மார்த்தாண்டம்
22- மார்த்தாண்டம் – குலசேகரம்
23- குலசேகரம் – தக்கலை
24- அருமனை – ஆற்றூர்
25- லெட்சுமிபுரம் – மண்டைக்காடு
26- இராஜக்கமங்கலம் – ஈத்தாமொழி
27- திங்கள்நகர் – பெரியாப்பள்ளி – பெத்தேல்புரம்
28- குமாரபுரம் – பெருஞ்சிலம்பு
29- களியங்காடு – இறச்சகுளம்
30- பார்வதிபுரம் – ஒழுங்குநேசரி
31- கொட்டாரம் – பெரியவிளை
32- மார்த்தாண்டம் – பாரக்குன்று
33- கழுவன்திட்டை – மருதங்கோடு
34- மார்த்தாண்டம் – தேங்காப்பட்டணம்
35- குழித்துறை – மனக்காலை
36- இளஞ்சிறை – கண்ணாமமூடு
37- தேங்காப்பட்டணம் – இனையம்
38- களியாக்கவிளை – மூவாட்டுகோணம்
39- புதுக்கடை – நித்திரவிளை – கொல்லங்கோடு
40- களியாக்கவிளை – மங்காடு – நித்திரவிளை
41- களியாக்கவிளை – நடைக்காவு – நித்திரவிளை
42- நித்திரவிளை – இரயுமன்துறை
43- துத்தூர் – நீரோடி
44- கிராத்தூர் – நம்பாளி
45- மங்காடு – நடைக்காவு – ஆலங்கோடு
46- நட்டாலம் – ஐரேனிபுரம்
47- காப்புக்காடு – ஐரேனிபுரம் – சடயங்குழி – தொலையாவட்டம்
48- சுவாமியார்மடம் – வேர்கிளம்பி – சித்திரங்கோடு
49- முட்டம் – அம்மாண்டிவிளை
50- முள்ளங்கனாவிளை – இடையன்கோட்டை – பாலூர்
51- முள்ளங்கனாவிளை – தொலையாவட்டம்
52- நாகர்கோவில் – மனக்குடி
53- நாகர்கோவில் நகராட்சி அனைத்து சாலைகள்